வழி மறித்து

img

கே.பாலகிருஷ்ணன் வாகனத்தை வழி மறித்து சோதனை: பிரச்சாரத்தை முடக்க திட்டமா?

நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவோம் என்று கூறிக் கொள்ளும் தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க் கட்சிகளுக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறது.